வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் 03.11.2026 முதல் 03.01.2027 வரை TNPSC குரூப் IV இணையவழித் தேர்வுத் தொடர் — 25 முழுத் தேர்வுகள், வீட்டிலிருந்தே எழுதலாம், உடனடி மதிப்பெண்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் 03.11.2026 முதல் 03.01.2027 வரை TNPSC குரூப் IV இணையவழித் தேர்வுத் தொடர் — 25 முழுத் தேர்வுகள், வீட்டிலிருந்தே எழுதலாம், உடனடி மதிப்பெண்.
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை) சார்பில் 03 நவம்பர் 2026 முதல் 03 ஜனவரி 2027 வரை TNPSC குரூப் IV இணையவழித் தேர்வுத் தொடர் தொடங்கப்படவுள்ளது. அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்ட மறுநாள் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அனைத்துத் தேர்வுகளும் மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் (Virtual Learning Portal) குறிப்பிட்ட தேதி முதல் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுகளில் பங்கேற்க மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
TNPSC குரூப் IV தேர்வுத் தொடர் வேலைவாய்ப்பு