தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் இ.ஆ.ப. (ஓய்வு) மறைவுக்கு முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். 1967 பிரிவு அலுவலரான அவர் நீலகிரி ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், வருவாய் நிருவாக முதன்மை ஆணையர், சிட்கோ தலைவர், தலைமைச் செயலாளர் எனப் பணியாற்றியவர்.

தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர் இ.ஆ.ப. (ஓய்வு) மறைவுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் 2026 அக்டோபர் 24, சனிக்கிழமை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
சுகவனேஸ்வரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இரங்கல் இ.ஆ.ப. தலைமைச் செயலாளர் நாள் 168